Jathagam, Jathaga Porutham, ?????? ??????, Tamil Jathagam, ????? ??????, Horoscope, Astrology, Tamil Astrology, Kalyana Porutham, Shadi, Shaadi, Match Making, Lifetime Prediction, ????????? ???????, ?????? printout ?????, ?????? email ?? ???, ???????

Contact us
Anbu Xerox,
10/9,E-2,E-2,Road,
Near O.C.P.M. School,
Chockikulam, Madurai-625 002.
Ph : 0452 2530975,
   0452 2530159
Mobile : 95855 30159
    94437 30159
e-Mail : anbuastro@yahoo.com

தமிழ்      తలుగు     English      हिंदी     Malayalam      ગુજરાતી  

கம்ப்யூட்டர் ஜாதகம்

வாக்கிய முறையிலும், திருக்கணித முறையிலும் கே.பி.சிஸ்டம் முறையிலும் ஜாதகங்கள் துல்லியமாக கணித்து தருகிறோம்.

தங்கள் ஜாதகங்களை ஆர்டர் கொடுத்த 10 நிமிடங்களில் பெற்று கொள்ளலாம்.

ஜாதகங்கள் ஒரு பக்க ஜாதகமாகவோ, புத்தக வடிவமாகவோ பலன்கள் சேர்த்தோ விரும்பியபடியே தரலாம்.

ருது ஜாதகம் தரலாம்.

தமில், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி,கன்னடம் ஆகிய மொழிகளிலும் கணித்து தரக்கூடும்.

திருமணப்பொருத்தம் அனைத்து வித சுபமுகூர்த்தங்கள், ஜாதக பலன்கள், வருட பலன்கள் தரக்கூடும்.

பிறந்த குழந்தைக்கு நட்சத்திரபடி என்னென்ன பெயர்கள் வைக்கலாம் என்ற பெயர்கள் லிஸ்ட் தரக்கூடும்.

இது தவிர நியூமராலஜி, புரோனாலஜி, பிரசன்னம், அதிர்ஷ்டக்கற்கள் (ஜெம்மாலஜி) பெயர் ராசிப்படி தரக்கூடும்.

திருமணமாக வேண்டியவர்களுக்கு அவரவர்களுக்கு எந்த எந்த நட்சத்திரம்(ஆண்/பெண்) பொருந்தும் எனவும், பயோடேட்டா ஜாதகமும் பிரிண்ட் தரக்கூடும்.

திருமணப்பொருத்தம்: நட்சத்திர படியும், செவ்வாய் தோஷம், நாக தோஷம்,தசாசந்தி பலன்கள்,இருப்பு முதலானவைகள் சரிபார்த்து திருமணம் செய்வதற்கு பொருத்தம் பார்த்து தரக்கூடும்.

பலன்கள் ஆயுள்வரை தரலாம். லக்கினம், ராசிக்கட்டம், தசாசந்தி பலன்கள், திருமண வாய்ப்பு, தொழில் ஆரம்பம், எப்போது வீடு கட்டுவீர்கள், வேலைவாய்ப்பு ஆகியவைகளும் தரலாம்.

சுபமுகூர்த்தங்கள்: திருமணத் தேதி, சாந்தி முகூர்த்தம், தொழில் ஆரம்ப தேதி, கிரஹப்பிவேசம், வீடு கட்டுதல், சீமந்தம், நகைகள் வாங்க, குழந்தையை தொட்டில் இட, பெயர் வைக்க நாள் பார்க்க, முதலானவைகள் அவரவர்கள் நட்சத்திரப்படி தருகிறோம்.

அதிர்ஷ்டக்கற்கள் (ஜெம்மாலஜி): தங்கள் ஜாதகத்துடன் தங்கள் என்ன நகை அணியலாம், எந்த கற்கள் வெள்ளியிலோ, தங்கத்திலோ அணியலாம் என்பதையும் நாங்கள் விரிவாகத் தருகிறோம்.

பஞ்சபட்சி: உலகத்தில் பிறந்த அனைவருக்கும் 5 பறவைகள்(பஞ்சபட்சி) என முனிவர்கள் எழுதி வைத்தது. பிறந்த நட்சத்திரம், தேதியை கொண்டு 5 பறவைகளான வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் என இவற்றில் ஒன்று வருவதை எந்தெந்த நல்ல நேரங்கள் என கண்டுபிடித்து பிரிண்ட் செய்து தரலாம். இதை தாங்கள் அனுபவத்தில், வாழ்க்கையில் உணரலாம்.

திதிகள்: தகப்பனார், தாயார் மறைவுக்கு பிறகு வருடா வருடம் திதி, தர்பணம், கொடுக்க வேண்டும். தங்களுக்கு வர இருக்கும் மூன்று வருடங்களுக்கு, (அதற்குமேல் விருப்பப்படி) நாள்,தேதி,கிழமையுடன் பிரிண்ட் தர இயலும். தாங்களும் மறக்காமல் திதி கொடுக்கலாம். பிதுர்க்களும் திருப்தி அடைவார்கள்.

ஜோதிடர்களுக்கு அவர்கள் பெயரிலே அவர்கள் கணித்து தந்தது போல் தருகிறோம்.

தர வேண்டிய விவரங்கள்:

1.பெயர் 2.தகப்பனார் பெயர், தாயார் பெயர் 3.பிறந்த தேதி, நேரம், 4.பிறந்த ஊர்(சிறிய ஊராக இருந்தால் பக்கத்திலுள்ள பெறிய ஊர்) இவைகள் தந்தால் ஜாதகம் கணித்து வந்து விடும்.

நிச்சயமாக 100% சரியாக இருக்கும். வர வேண்டியது அதிர்ஷ்டத்துடன் பெற்று கொள்ள வேண்டியது.



Bank Details

Bank  :  State Bank of India 
Branch  :  Tallakulam,Madurai,Tamil Nadu.
A/c No  :  10968749079
A/c Name  :  ANBU XEROX
IFS Code  :  SBIN0000253